
ஐதராபாத் சட்டசபையில் சிறப்பு செயலராக இருக்கும் கோபாலகிருஷ்ணன் சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் பணம் சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். பல கோடி ரூபாய் பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கோபாலாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக