
விழுப்புரத்தில் ரூ. 500 லஞ்சம் வாங்கிய நர்ஸ் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே இருக்கும் சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்கு பெண் குழந்தை திட்டத்தின் கீழ் ரூபாய் 12,000 பணம் கிடைத்துள்ளது. இந்த பணத்தை தருவதற்காக நர்ஸ் மாரியம்மாள் ரூ. 500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் வாங்கிய போது மாரியம்மாளை போலீசார் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக