புதியவை :

Grab the widget  Tech Dreams

07 அக்டோபர் 2009

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை எதிரொலி , மதுரை தாசில்தார் இளமதி மாற்றப்பட்டார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மதுரை வடக்கு தாலுக்கா தாசில்தார் இளமதி திடீரென்று மாற்றப்பட்டார் .

மதுரை கலெக்டர் அலுவலக வாளாகத்தில் கடந்த 30 ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தினர் ,அப்போது கனிமங்களை கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட ஜெ சி பி இயந்திரத்தை விடுவிக்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக துணை தாசில்தார் கண்ணதாசன் உதவியாளர் சங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .அனால் சோதனை முடியும் வரை தாசில்தார் இளமதி அலுவலகத்திற்கு வரவில்லை .
விசாரணை விபரங்களை கலெக்டர் மதிவாணனுக்கு போலீசார் தெரிவித்தனர் .

இந்நிலையில் நேற்று முன்தினம் தாசில்தார் இளமதியை மாற்றி கலெக்டர் மதிவாணன் உத்தரவிட்டார் .புதிய தாசில்தாராக திரு.உதயகுமார் நியமிக்கப்பட்டார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக