08 ஜூலை 2010
லஞ்சம் வாங்கியவருக்கு தூக்கு.
பெய்ஜிங் :சீனாவில் உள்ள சாங்கிங் நகர முனிசிபல் நீதிமன்றத்தின் முன்னால் இயக்குனர் வென் கியாங் (55) ஊழல் புகாரில் சிக்கிய இவர் மீது முனிசிபல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடை பெற்றது.
சட்ட விரோதமாக லாபம் சம்பாதிக்க உதவியதற்காக தனியார் நிறுவனங்களில் இருந்து 8 கோடியை லஞ்சமாக பெற்றது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது .
மேலும் இவர் மீதான பாலியல் பலாத்கார புகாரும் நிரூபணம் ஆனதால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது .
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தார் .அதை கடந்த ஏப்ரல் 14 தேதி தள்ளுபடி செய்தது .இதையடுத்து வென் கியாங் நேற்று தூக்கிலிடப்பட்டார்.
இந்தியாவில் லஞ்சம் வாங்குபவர்களுக்கு தூக்கு என்ற சட்டம் எப்போது வரும் ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக