புதியவை :

Grab the widget  Tech Dreams

09 நவம்பர் 2009

தஞ்சையில் சமுக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். அங்கு மூவானுர் இராமமிர்தம் திருமண உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகைக்கான டிடியை பொது மக்களுக்கு கொடுக்க லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் அங்கு ரூபாய் 14,500 கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக போலீசார் கிராம செவிலியர்கள் வெண்ணிலா, விஜயா, அல்போன்சா, வாசுகி மற்றும சரோஜா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக