புதியவை :

Grab the widget  Tech Dreams

04 நவம்பர் 2009

நோயாளிகளிடம் ஒரு ரூபாய் லஞ்சம் ! வித்தியாசமான அரசு மருத்துவமனை


வத்திராயிருப்பு: சட்டசபை மதிப்பீட்டு குழுவினர், தலைவர் குத்தாலம் எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஆய்வு நடத்தினர்.
வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவிற்கு வரும் நோயாளிகளிடம் பதிவுச் சீட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் லஞ்சம் வசூலிப்பதாக அங்கிருந்தவர்கள் புகார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட ஊழியர் மீது
நடவடிக்கை எடுத்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை அனுப்ப மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக