புதியவை :

Grab the widget  Tech Dreams

06 நவம்பர் 2009

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா ஊழல் வழக்கில் , முதல் கைது .
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மீது ரூ.4000 கோடி ஊழல் வழக்கில்
மதுகோடாவின் உதவியாளர் விகாஷ் சின்ஹா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட முதல் நபர் விகாஷ் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.

ஹவாலா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில் இவரும் ஒருவர். கைது செய்யப்பட்ட விகாஸ் சின்கா சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக