புதியவை :

Grab the widget  Tech Dreams

07 ஜனவரி 2010

1000 கோடி மோசடி : JPJ நிறுவனர் தப்பி ஓட்டம்


ஜேபிஜே சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் இயங்கி வந்தது. வெளிநாடுகளிலும் இந்த நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன.

தமிழகம், கர்நாடகம், ஆந்திராவில் ஆயிரம் கோடி இவர் மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையி ஜேபிஜே தப்பி ஓடிவிட்டார்.

ஜேபிஜேவின் அனைத்து கிளைகளூம் மூடப்பட்டுள்ளன. சென்னையில் அலுவலகத்தின் அலுவலர்கள் ஓட்டம் பிடித்துவிட்டனர்.

ஜேபிஜே பெங்களூருவில் தலைமைறைவாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.1 கருத்து: