புதியவை :

Grab the widget  Tech Dreams

29 செப்டம்பர் 2009

லஞ்சம் - போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட் .மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அதிவீரராமபாண்டியன். கடந்தாண்டு குற்றவழக்குகள் தொடர்பான தனிப்படையில் இருந்தார். அப்போது குற்றவாளி ஒருவரை வழக்கில் இருந்து விடுவிக்க, ஏட்டு கண்ணன் என்பவர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.

"இன்ஸ்பெக்டர் கூறியபடிதான் லஞ்சம் வாங்கினேன்' என்று அவர் வாக்குமூலம் கொடுத்தார். முதல் குற்றவாளியாக அதிவீரராமபாண்டியன் வழக்கில் சேர்க்கப்பட்டார். இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நேற்று கமிஷனர் நந்தபாலனுக்கு லஞ்சஒழிப்புத்துறை பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக