புதியவை :

Grab the widget  Tech Dreams

27 ஜூலை 2009

லஞ்ச வழக்கில் கைதான நகராட்சி ஊழியர்கள் சஸ்பெண்ட்

லஞ்ச வழக்கில் கைதான நகராட்சி ஊழியர்கள் சஸ்பெண்ட்

ஓசூர்: ஓசூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய போது கைதான இரு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஓசூர் நகராட்சியில் நேற்று முன்தினம் பட்டா வழங்கிட லஞ்சம் வாங்கிய சர்வேயர் வஜ்ரவேல், உதவி சர்வேயர் குழந்தைவேலு ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, இருவரையும் சஸ்பெண்ட் செய்ய நகராட்சி கமிஷனர் பன்னீர்செல்வம் தாசில்தார் முனிராஜுக்கு பரிந்துரை செய்தார். தாசில்தார் முனிராஜ் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக